முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை குறித்த செய்திகள் கடந்தவாரம் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக பங்கு முகவர்கள் தெரிவித்திருந்தனர்.
கருத்து (0)
பார்வை (18)
இலங்கையில் கிளாசோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் மூலம் 217 மில்லியன் ரூபா முதலீட்டில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்த பனடோல் வில்லைகள் உற்பத்தி தொழிற்சாலையின் உத்தியோகபூர்வ செய மேலும் ...!
இலங்கையின் மிகப்பெரிய காகிதாதிகள் தயாரிப்பு நிறுவனமான அட்லஸ் நிறுவனத்திடமிருந்து, சர்வதேச தரத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட புதிய வர்ண பென்சில்கள் மற்றும் பஸ்டல் வகைகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முன்னணி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனமாக இலங்கையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் யுனிலீவர் நிறுவனத்தின், கிருமிகளுக்கு எதிராக போராடும் வர்த்தகநாமமான லைஃவ்போய், கண்டியில் சுகாதாரம் மற்றும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.